உலகிலையே மிகப்பெரிய பத்து கார்கோ விமானங்கள் :
English : தமிழ்
1. Antonov An-225 -ஆன்டோனோ -225
2. Airbus A380F -ஏர்பஸ் அ380ஃப்
3. Antonov An-124 -ஆன்டோனோ -124
4. Boeing 747 Large Cargo Freighter- போயிங் 747
5. McDonnell Douglas MD-11F - மெக்டோனால் டக்ளஸ் 11ஃப்
6. Ilyushin IL-96T - இலுசியன் -96 ட்
7. Antonov An -22 - ஆன்டோனோ- 22
8. Ilyushin IL-76 MF/டப் - இலுசியன் -76
9. Airbus A300-600 Super Transporter- ஏர்பஸ் -அ300-600
10. Antonov An-70 - ஆன்டோனோ - 70
வாங்க அந்த விமானத்தின் படத்தை மாத்திரம் பார்ப்போம் , ரெண்டு மூனு நாளுக்குள்ள இந்த கேப்பாக்குட்டி சே கேப்பாசிட்டி எவ்ளோ’நு போடுறேன்
1. ஆன்டோனோ 225 :
ப்பாஆஅ எவ்ளோ பெரிய விமானம் பாருங்க , இதெல்லாம் வரும் போது பக்கத்து ரன்வேலையும் எந்த விமானத்தையும் அனுப்ப முடியாது போல இருக்கே !! ( இதுக்குன்னு தனி விமான நிலையம் கட்டி இருப்பாங்களோ )
2. Airbus A380F -ஏர்பஸ் அ380ஃப்
3. Antonov An-124 -ஆன்டோனோ -124இந்த விமானத்தின் முன்பகுதி திறக்கப்பட்டு கார்கோ ஏற்ப்படும் : (ஒரு ஊரையே ஏத்திட்டு போகலாம் போலையே )
4. Boeing 747 Large Cargo Freighter- போயிங் 747இந்த விமானத்தின் உற்புற பகுதி : (எவ்ளோ பெருசு )
5. McDonnell Douglas MD-11F - மெக்டோனால் டக்ளஸ் 11ஃப் :
இந்த வகையான விமானங்கள் ஃபெடெக்ஸ் (FedEx ) கம்பெனியில் அதிகம் :
6. Ilyushin IL-96T - இலுசியன் -96 ட்
7. Antonov An-22 - ஆன்டோனோ- 22
8. Ilyushin IL-76 MF/TF - இலுசியன் -76
இது இந்திய ராணுவத்தால் உபயோகிக்கப்படும் ஒரு விமானம் :
9. Airbus A300-600 Super Transporter- ஏர்பஸ் -அ300-600
10. Antonov An-70 - ஆன்டோனோ - 70இந்த வகை விமானத்தின் இஞ்சின் வடிவமைப்பு :
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
0 comments:
Post a Comment