வணக்கம் நண்பர்களே ,
நான் ஒரு புது முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன் , என்னோட நண்பர்கள் (" தமிழ் 2நண்பர்கள் "& தமிழ்த்தென்றல்" ) கதை , கவிதைகளையும் தொகுத்து உங்களுக்காக PDF வடிவில் தர உள்ளேன் ,
அதன் முதல் கவிதைத்தொகுப்பு இங்கே ...
நண்பர் இமலாதித்தன் அவர்களின் கவிதைகளை தொகுத்துள்ளேன் ,
கவிதைகளை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்கவும்
தமிழ் வாசல்
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
