இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

மாஸ்டர் சச்சினின் உலக சாதனை

மாஸ்டர் சச்சினின் உலக சாதனை 200







குவாலியர்: குவாலியரில் தொடங்கிய 2வது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்தார். 200 ரன்களைக் குவித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

முதலில், சயீத் அன்வர் மற்றும் கோவன்ட்ரி ஆகியோர் இதுவரை வைத்திருந்த ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச ரன்னான 194 என்ற இலக்கைத் தாண்டி புதிய சாதனை படைத்தார் சச்சின்.

அதைத் தொடர்ந்து அடுத்த சில பந்துகளில் இரட்டை சதத்தையும் தொட்டு புதிய உலக சாதனையைப் படைத்தார் சச்சின்.

147 பந்துகளில் 200 ரன்களைத் தொட்டார் சச்சின். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது சச்சினுக்கு 442வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

சயீத் அன்வர் கடந்த 1997ம் ஆண்டு சென்னையில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 194 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை கடந்த ஆண்டு ஜிம்பாப்வே வீரர் கோவன்ட்ரி சமன் செய்தார்.

இந்த சாதனையைத்தான் இன்று சச்சின் உடைத்தார். அத்தோடு நில்லாமல் புதிய உலக சாதனையையும் படைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளார்.


http://thatstamil.oneindia.in/news/2010/02/24/sachin-slams-ton-as-india-pile-runs.html


Scoreboard


India 401-3 (50) Runs Balls 4s 6s SR
V Sehwag c Steyn b Parnell 9 11 1 0 81.82
S Tendulkar not out 200 147 25 3 136.05
D Karthik c Gibbs b Parnell 79 85 4 3 92.94
Y Pathan c Villiers b Merwe 36 23 4 2 156.52
*MS Dhoni not out 68 35 7 4 194.29
S Raina
V Kohli
R Jadeja
P Kumar
A Nehra
S Sreesanth
Extras: 9 b:0 lb:3 nb:1 w:5
Total: 401-3 (50) | Curr. RR: 8.02
FOW:V Sehwag (25-1, 3.5), D Karthik (219-2, 33.2), Y Pathan (300-3, 41.1)




HIGHEST INDIVIDUAL ODI SCORES , சாதனைகள்
200* Sachin Tendulkar, India v South Africa 2010 200 அவுட் இல்லை சச்சின் டெண்டுல்கர் , இந்தியா & சவுத் ஆப்பிரிக்கா 2010
194* Charles Coventry, Zimbabwe v Bangladesh 2009 194 அவுட் இல்லை சார்லஸ் ஜிம்பாவே & பங்களாதேஸ்
194 Saeed Anwar, Pakistan v India 1997 194 அவுட் சயித் அன்வர் பாக்கிஸ்தான் & இந்தியா
189* Viv Richards, W Indies v England 1984 189 அவுட் இல்லை விவ் ரிச்சேர்ட் வெஸ்ட் இண்டிஸ் & இங்கிலாந்து
189 Sanath Jayasuriya, Sri Lanka v India 2000 189 அவுட் சனத் ஜெயசூர்யா ஸ்ரீலங்கா & இந்தியா

(சிலர் இருக்கலாம் ,ஆனாலும் நம்ம தல )

183 அவுட் சவுரவ் கங்குலி இந்தியா & ஸ்ரீலங்கா


உலகத்தை திரும்பி பார்க்க வைத்த சாதனை நாயகன் சச்சினுக்கு வாழ்த்துகள்

பேபி ஷாமிலி

BABY ஷாமிலி ,

பேபி ஷாமிலி ,

ஷாமிலி

Remember Baby Shamili of Anjali fame? Yes, that Manirathnam flick!
Well, many producers and directors wanted this girl, now grown up, to make her debut in their films but Shamili’s family had turned down the offers. Shamili is none other than sister of Shalini, Ajith Kumar’s wife.

The family that had said no till today, now wants Shamili to make her debut. And Fazil, who earlier introduced Shalini, will now introduce Shamili in a yet-to-be named Malayalam film. Will Shamili shine as much as her sister did?


Shamili acted in super hit films like 'Anjali', 'Jagadeka Veerudu Athiloka Sundari' and many more. Her acting prowess was known to people when she was very young. Recently she was spotted in a function in Chennai. When enquired it was said that she is about to hit silver screen with a film in the combination of Siddhartha.

We already know that her brother Rishi is an actor on big screen. And Shalini stopped acting after marriage. Now Shamili also enters the acting league in her family.

Filmography

Actress:

1. Kandukondain Kandukondain (2000)
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)
2. Harikrishnans (1998) .... அம்மாளு
ஹரிகிருஷனாஸ்(1998)
3. Chinna Kannamma (1993) (as Baby Shamili)
சின்னக்கண்ணமா (1993)
4. Joker (1993) (as Baby Shamili)
ஜோக்கர்(1993
5. Malootty (1992) (as Baby Shyamili) .... Malootty
6. Kilukkampetti (1991) (as Baby Shamili) .... Chikkumol
7. Pookkalam Varavayi (1991) .... Geethu
8. Jagadeka Veerudu Attilokasundari (1990) (as Baby Shamili)
9. Anjali (1990) (as Baby Shamili) .... அஞ்சலி

நன்றி :http://earlytollywood.blogspot.com/2008/01/baby-shamili.html

வளர்க :வெள்ளித்திரை

கேம் விளையாட

கேம் விளையாடுங்க டென்சன குறையுங்க :





ஆபிஸ்’ல தலைவழியா வாங்க தலைவழிய போக்க ஒரு மருந்து கேம் விளையாடலாம்

தரவிறக்கம் செய்தும் விளையாடலாம் , ஆன்லைன்லையும் விளையாடலாம் ,

இந்த கேம் ரொம்ப நல்லா இருக்கும் ,கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்


இது தரவிறக்கம் பண்ணி விளையாடBest Old Games

இந்த கேம் தானுங்க நான் ரொம்ப வருசமா தேடிக்கிட்டு இருந்தேன் இப்ப மாட்டிக்கிச்சி , ம்ம் ஆன்லைன்ல விளையாடலாம் விளையாடுங்கங்க

PRINCE OF PERSIA



நன்றிங்கோ...

அரசியல் காமடி

அரசியல் காமடி ,

இதுக்கு நானு என்ன சொல்லனும் நினைக்கிறிங்க ? நான் என்னத்த சொல்ல எப்பயாச்சும் நடந்திச்சினா ஓகே எப்பவுமே இப்படி நடந்தா என்னத்த சொல்ல , சரி நீங்களே எதாச்சும் சொல்லிட்டு போங்க



ஏனுங் உங்க கருத்துக்களை இங்க பதிவு செய்திட்டு போகங்கங்க !

நன்றி : தினமலர்

வெண்ணிலா கபடிக்குழு பரோட்டா காமடி

மக்காஸ் ,


நம்ம புரோட்டோ ஆள் ,இங்க பாருங்க தூக்குவாழியோட நிக்கிறார்

இந்த காமடி எனக்கு ரொம்ப பிடிச்ச காமடி , கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன் , பாருங்க

50 பரோட்டா சாப்பிட்டா சாப்பிட்ட பரோட்டாவுக்கும் காசு கொடுக்க வேணாம் , 100 ரூபாய் நாம அந்த வெயிட்டருக்கிட்ட இருந்து வாங்கிக்கிடலாம் , அப்படி சாப்பிடலைனா சாப்பிட்ட பரோட்டாவுக்கும் காசு கெட்டனும் அந்த வெயிட்டருக்கிட்ட 100 ரூபாயும் கொடுக்கனும் இதுதானுங்க போட்டி ,

செமையா இருக்கும் ,அவரு நாலு பரோட்டா வச்சிட்டு சால்னா எடுக்க போயிட்டு திரும்பி வந்து பார்ப்பார் பரோட்டாவே இருக்காது , அவரு கேப்பாரு எங்கடா பரோட்டா, ஆமா நீ வர்ர வரைக்கும் வச்சிக்கிட்டா இருப்பாங்க போயா போய் எடுத்திட்டு வா ,இந்தாயா சால்னாவ வச்சிட்டு போ ந்னு சொல்லி ஆரம்பிப்பாரு பாருங்க,

கடேசி ,

சாப்பாட்டு ராமன் : ம்ம் போதும் ஐம்பது பரோட்டா சாப்பிட்டாச்சி ,

வெயிட்டர் : இல்லடா 42 பரோட்டாதான் சாப்பிட்டு இருக்க

சாப்பாட்டு ராமன் :ஐம்பது சாப்பிட்டாச்சிணே

வெயிட்டர் : டேய் 42தாண்டா , வேணும்னா கோட்ட எண்ணி பாருடா ,

சாப்பாட்டு ராமன் : எண்ணே சாப்பிட்ட எனக்கு தெரியாத ஐம்பது பரோட்டா சாப்பிட்டாச்சிணே

வெயிட்டர் : டேய் வச்ச எனக்கு தெரியாதா ?

சாப்பாட்டு ராமன் : ம்ம்ம்முடியாது முடியாது நீங்க கல்லாட்ட ஆடுறிங்க ,நான் சாப்ட்டேன் ,முதல எல்லா கோட்டையும் அளிங்க , நான் முதல இருந்து சாப்பிடுதேன் , டேய் அப்புக்குட்டி நீ போய் கோட்ட போடுடான்னு சொல்லுவாரு பாக்கனும்











இந்த காமடிய நேரடியா யூடிப்ல பார்க்க புரோட்டா காமடி இங்க கிளிக்குங்க


அப்படியே சிச்சிக்கிட்டே கருத்து சொல்லிட்டு போங்களேன்

ஒலிம்பிக் போட்டிகள் நேரடியாக காண

ஒலிம்பிக் 2010




இந்த தடவ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்கியது , அதனை நேரடியாக பார்க்க ஒலிம்பிக் , இங்க போங்க , பாருங்க


பாருங்க பாருங்க பாருங்க

கலாமின் சிந்தனையில் இருந்து

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் சிந்தனையில் இருந்து



புத்தகம் தான் சிறந்த வழிகாட்டி


1.நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.

2.இன்னல்களும் பிரச்சனைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் இலட்சியங்களும் தகர்க்கப்படும்போது அந்த சிதைவுகளுக்கிடையே தேடிப் பாருங்கள்! இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!

3.அல்லாவின் ஆணை இல்லாமல் எதுவுமே நமக்குக் கிடைக்காது! அவரே நமது பாதுகாவலன்! என் மகனே! அல்லாவிடம் நம்பிக்கைக் கொள்!

4.கடவுள் உறுதியளித்திருப்பது ஒவ்வொரு நாளுக்குமான சக்தியை உழைப்பிற்கான ஒய்வை! பாதைக்கான ஒளியை!

5.ஆண்டவனின் கருணை என்றும் முடிவில்லாதது. அது நிரந்தரமானது!

6.இந்தச் சக்தி உங்களுடைய லட்சியங்களை எட்டுவதற்கும் கனவுகளை நனவாக்குவதற்கும் உதவி செய்யும்.

7.சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

8.ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும்போது, தான் காண்பதைத் தவறாக எடைப்போடக்கூடும். பெரும்பாலானோரின் நோக்கங்கள் நல்லபடியாக இருப்பதால், தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்துவிடுகிறார்கள். எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எடை போட்டுப் பார்ப்பதில்லை.

9.தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை.

10.நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

11.பிரச்சனையை சகித்துக்கொள்ளாமல், எதிர்கொண்டு சமாளியுங்கள்.

12.வெற்றிக்கும் தோல்விக்கும் இதையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை. வாட்டி வதைத்தாலும் கடுமையாக பாடுபட்டால்தான் பிரச்சைனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காண முடியும்.

13.காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!

14.கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுதிக்க வேண்டும். தவறே செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.

15.தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள்.

16.வெட்டித்தனமாக இருப்பதிலும் சில்லரைத்தனமான விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இரு! அதிகமான உணர்வதலில், ஏராளமாகக் கற்றுக் கொள்வதில், நிறைய வெளிப்படுத்துவதில் ஆசை கொண்டிரு!

17.நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம், நேர்மையாய் துணிவாய், உணைமையாய், உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்!

18.வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.

19.அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும்.

20.தங்களுடைய தொழிலில் சிகரத்தை எட்ட விரும்புகிறவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி முழுமையான பொறுப்புணர்வு. தன்னால் முடிந்த மட்டும் தனது சக்தி முழுவதையும் பயன்படுத்திப் பாடுபடும் ஆசை வந்துவிட்ட ஒருவரிடம் வேறு எந்த ஆசைக்கும் இடமிருக்காது!

21.நமது ஆரோக்கியத்திற்கு கஷ்டங்கள் அவசியம் தேவை! நமது உடலுக்குள்ளேயே நல்ல விதமான உணர்வு பூர்வ சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளாவிட்டால் வெற்றியடைந்த பிறகு அதை அனுபவித்து மகிழ்ச்சியடைய முடியாமல் போய்விடும். என்பதை நாம் உணர வேண்டும்!

22.வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம் ஆக்கபூர்வமான சிந்தனை; கற்பனைக் கண்ணோட்டம்; நம்பிக்கை என நான்காகும்.

23.தேவையான அளவிற்கு சுதந்திரமாகச் செயல்படும் உரிமையும் அதிகாரமும் உடைய ஒரு தலைவரால்தான் தமது அணியை வழிநடத்திச் செல்லும் பொறுப்பையும் வெற்றிகரமாக நிறைவேற்ற இயலும்.

24.வேலைநாட்களில் அன்றாட கூச்சல், குழப்பம் சந்தடியெல்லாம் அடங்கியதும் ஆற, அமர சிந்தித்து அடுத்து வரப்போகும் புத்தம் புது நாளை எதிர்கொள்வதற்கு உன்னை நீ செம்மையாகத் தயார் செய்து கொண்டால் எதிர்காலத்தில் நீ வெற்றிகரமான தலைவர்தான்!

25.எந்த அளவிற்கு உங்களைடைய அறிவுத்திறனால் தற்போதைய நிலவர்ம் வரைத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ அந்த அளவிற்குத்தான் நீங்கள் சுதந்திர மனிதர்!

26.கால எல்லையைத் தவிர வேறு எந்த வித்த்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது.

27.சுயசிந்தனை ஆற்றலும் தன்னம்பிக்கையும், தன்னைத்தானே அறிந்துக் கொள்ளும் திறனும், நிறைந்த மக்களைக் கொண்டிருக்கும் தேசத்தை எந்த தேசவிரோத அல்லது சுயநல சக்தியாலும் ஆட்டிப் படைக்க முடியாது.

28.ஒருபக்கம் இருநூறு முன்னூறு ஹீரோக்கள்; மறுபக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நாறு கோடி மக்கள்! இது மாற்றப்படவேண்டிய நிலவரம்.

29.ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்!

பிப்ரவரி 14 காதலர் தின வாழ்த்துகள் !!!!

காதலர் தின வாழ்த்துகள் ,

உண்மையா காதலிப்போருக்கும் ,உண்மையா காதலில் இருந்து பிழைத்த்தும் பிழைக்க முடியாம இருப்பவர்களுக்கும் , உண்மையாவே காதலிக்க நினைத்துக்கொண்டே நாட்களை போக்கிக்கொண்டு இருப்போருக்கும் , எனது உண்மையான காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்



சென்னையில் காதலர் தினம் :





உலகநாடுகள் முழுவதும் பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. மேலை நாடுகளில் இருந்த கலாச்சாரம் நம்நாட்டிலும் சமீபகாலமாக வேகமாக பரவிவருகிறது. ஒவ்வொரு முக்கிய நாட்களும் சிறப்பு தினமாக கொண்டாடப்படும் வேளையில் காதலர்களும் வேலன்டைன்ஸ் டே என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். தமிழக கலாச்சார பண் பாட்டிற்கு எதிராக இந்த தினம் இருந்தாலும் கூட இன்றைய இளைஞர்கள் மத்தியில் காதலர்தினம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கண்களில் உருவாகும் காதலை போற்றும் விதமாக இத்தினம் காதலர்கலால் மகிழ்ச்சியுடன் இன்று கொண்டாடப்படுகிறது. காதலர்கள் செல்போன் மூலமாகவும், வாழ்த்து அட்டைகள் மூலமாகவும் காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். எஸ்.எம்.எஸ். வழியாக விதவிதமான இதயம் தாங்கிய அம்பு படங்களுடன் காதலர்கள் தகவல்களை அனுப்பி மகிழ்ந்தனர். சென்னையில் காதலர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். மெரீனா கடற்கரையில், காலை முதல் இளம் காதலர்கள் குவிய தொடங்கினர். கடற்கரை யோரம் தனித்தனியாக அமர்ந்து காதலர் தின வாழ்த்துக்களை கூறினார்கள். காதலர்தின பரிசாக காதலன் காதலிக்கு கொடுக்க, பதிலுக்கு காதலியும் காதலனுக்கு அன்பளிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

ரோஜா மலரை கொடுத்து வாழ்த்து கூறிய காதலர்களையும் கடற்கரையில் காண முடிந்தது. காதலிகள் திகைக்க கூடிய வகையில் பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து மனதை நெகிழச் செய்தனர். மெரீனா கடற்கரை முழுவதும் காதலர்கள் ஆங்காங்கே உட்கார்ந்து குதுகலத்தில் ஈடுபட்டனர். இதேபோல பெசன்ட் நகர் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலையிலும் காதலர்கள் கூட்டம் களை கட்டியது.

காந்திமண்டபம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட மாநகராட்சி பூங்காக்கள் இன்று காதலர் களால் நிரம்பி வழிந்தது. காதலர்கள் இருசக்கர வாகனத்தில் ஆங்காங்கே சீறிபாய்ந்து செல்வதையும் கடற்கரைகளில் ஓடி விளையாடியதையும் காண முடிந்தது.

காதலர்கள் எல்லைமீறி போகாமல் இருக்க போலீசார் நகரின் பல இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.



காதலுக்காக சுட்ட கவிதை ஒன்னு போடுறேன் இங்கன பாருங்க ,

அன்புப் பரிசும் ஆசை முத்தமும்
இன்ப பெருக்கால் இதயச் சுத்தமும்
துன்பம் நீங்கி துயரம் மறப்பதும்
காதலர் தினத்தின் மகிமை அன்றோ


பெண்ணைப் படைத்த பிரமன் கூட
என்னை ஏன் தான் படைத்தானோ - அட
கண்ணை படைத்த இறைவன் பின்னர்
பெண்ணை ஏன்தான் படைத்தானோ


கண்ணையும் பெண்ணையும்
படைத்ததன் காரணம்
காதலின் பின்பே புரிந்ததன்றோ - அது
காதலர் தினத்தில் தெரிந்ததன்றோ




உண்மைக் காதலர் அனைவருக்கும் - எனது
உளமார்ந்த காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

ராஜிவ்காந்தியின் கொலை வழக்கு

ராஜிவ்காந்தியின் கொலை வழக்கு ,




முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, கடந்த 1991ல் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மனித வெடிகுண்டுக்கு பலியானார். இந்த படுகொலை தொடர்பாக, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன், நளினி உள்ளிட்ட 41 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது

ராஜிவ்காந்தியின் கொலை வழக்கு சார்பான சில விசயங்கள் இங்கே தொகுத்து பிடிஃப் வடிவில் தந்துள்ளேன்,


இதனை தரவிறக்கம் செய்ய ராஜிவ் காந்தி , கிளிக்கவும்



.

உலகிலையே மிகப்பெரிய பத்து கார்கோ விமானங்கள் :

உலகிலையே மிகப்பெரிய பத்து கார்கோ விமானங்கள் :

English : தமிழ்

1. Antonov An-225 -ஆன்டோனோ -225
2. Airbus A380F -ஏர்பஸ் அ380ஃப்
3. Antonov An-124 -ஆன்டோனோ -124
4. Boeing 747 Large Cargo Freighter- போயிங் 747
5. McDonnell Douglas MD-11F - மெக்டோனால் டக்ளஸ் 11ஃப்
6. Ilyushin IL-96T - இலுசியன் -96 ட்
7. Antonov An -22 - ஆன்டோனோ- 22
8. Ilyushin IL-76 MF/டப் - இலுசியன் -76
9. Airbus A300-600 Super Transporter- ஏர்பஸ் -அ300-600
10. Antonov An-70 - ஆன்டோனோ - 70

வாங்க அந்த விமானத்தின் படத்தை மாத்திரம் பார்ப்போம் , ரெண்டு மூனு நாளுக்குள்ள இந்த கேப்பாக்குட்டி சே கேப்பாசிட்டி எவ்ளோ’நு போடுறேன்


1. ஆன்டோனோ 225 :

ப்பாஆஅ எவ்ளோ பெரிய விமானம் பாருங்க , இதெல்லாம் வரும் போது பக்கத்து ரன்வேலையும் எந்த விமானத்தையும் அனுப்ப முடியாது போல இருக்கே !! ( இதுக்குன்னு தனி விமான நிலையம் கட்டி இருப்பாங்களோ )







2. Airbus A380F -ஏர்பஸ் 380ஃப்









3. Antonov An-124 -ஆன்டோனோ -124

இந்த விமானத்தின் முன்பகுதி திறக்கப்பட்டு கார்கோ ஏற்ப்படும் : (ஒரு ஊரையே ஏத்திட்டு போகலாம் போலையே )









4. Boeing 747 Large Cargo Freighter- போயிங் 747

இந்த விமானத்தின் உற்புற பகுதி : (எவ்ளோ பெருசு )









5. McDonnell Douglas MD-11F - மெக்டோனால் டக்ளஸ் 11ஃப் :


இந்த வகையான விமானங்கள் ஃபெடெக்ஸ் (FedEx ) கம்பெனியில் அதிகம் :











6. Ilyushin IL-96T - இலுசியன் -96 ட்











7. Antonov An-22 - ஆன்டோனோ- 22











8. Ilyushin IL-76 MF/TF - இலுசியன் -76

இது இந்திய ராணுவத்தால் உபயோகிக்கப்படும் ஒரு விமானம் :











9. Airbus A300-600 Super Transporter- ஏர்பஸ் -300-600











10. Antonov An-70 - ஆன்டோனோ - 70

இந்த வகை விமானத்தின் இஞ்சின் வடிவமைப்பு :
















படங்கள் : இணையம்

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)

Elvis Presley's Graceland

இந்த ப்ளோக்’ல எழுதியது !

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

வாங்க, வாங்க, ஏன் இவ்ளோ லேட்டா வாரிங்க ?