சேகுவேரா
சேகுவேரா ,அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில் இருந்தவைகளை தொகுத்துள்ளேன் ,
சேகுவேரா எழுச்சியின் மறுவடிவம் ,
புரட்சியின் சின்னமாய் இருக்கிறவர்,
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே…! - சேகுவேரா-........
மக்களிடைய விடுதலைக்காக போராடிய கொரில்லா போராளிகளின் தலைவரும் ஆன சே’வை பற்றிய சில தகவல்களை இங்கு பீடிஃப் வடிவத்தில் கொடுத்துள்ளேன் , தரவிறக்கம் செய்ய சேகுவேரா கிளிக்கவும்
்
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
0 comments:
Post a Comment