இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

குழந்தையும் தெய்வமும் 1 !!!

குழந்தையும் தெய்வமும் 1 !!!

என்னடா இவன் இப்படி எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டானே அப்படின்னு ரொம்ப பேத்துக்கு தோணுமே, தோணும் ...! தலைப்ப பாத்ததுமே !!! ஹி ஹி
சரி விசயத்துக்கு வ(வா)ருவோமா ....

நான் விடுமுறைக்கு ஊருக்கு போனா அந்த குழந்தைகளுடன் தான் விளையாடுவேன் ..குழந்தையும் தெய்வமும் ஒன்னு அப்படிங்கிறது அந்த காலம் இந்த காலத்து பிள்ளைகள் அய்யய்யோ!!!!!!!!!! எல்லாம் நமக்கு சொல்லி தருது கலி காலம்டா சாமி ...!!!

இங்க கொஞ்சம் பாருங்க எங்க ஊர் சுட்டி குழந்தைகள் என்ன பண்ணுகின்றனர்னு :

முதல வருவது என் பெயர் கொண்ட வாண்டு ....அவன் பட்ட பெயர் வண்டு ...!! ஹி ஹி

இவருக்கு இன்னொரு பேரும் இருக்கு டாம் ..அப்ப ஜெரி யார் ? சொல்லுவோம்ல

இதுதான் அவர் ..!சல்யுட் (சிங்கம்ல

(ஒரு சின்ன பையன் எவ்ளோ அழகா வணக்கம் செலுத்துகிறான் , உங்க கைல என்ன நெக சொத்தையா !!! ம்ம்ம் அடிங்க ... ஹலோ ஹலோ சல்யுட் மட்டும் தான் நீங்க பாட்டுக்கு பஸ் ஏறி இங்க வந்திட போறீங்க அடிக்க )

இவரோட அறிமுகம் :

இயற்பெயர் : தங்கமரியாப்பன்
கூப்பிடுவது : வண்டு
படிப்பது ; 1 நா வது
பிடித்தது : சொல்பேச்சு கேளாமை ,நாதஸ்வரம் ஊதுவது
பிடிக்காதது : கட்டுபடுத்த நினைப்பது....
செயல் : எதுனாச்சும் , உதாரணமாக (கல் எறிவது )


இவர் இருக்காரே இவரிடம் ஒரு முறை கூறினால் அவ்ளோ தான் யாரோட பேச்சையும் இவர் கேக்க மாட்டார்... கூறினால் கூறியதுதான் இவருக்கு வேணும் என்றால் வேணும் வேண்டாம் என்றால் வேண்டாம் .. ஏதாவது ஒரு விளையாட்டு ஆரம்பிக்கும் முன் "ஐ ப்ஸ்ட்" இதுதான் முதல வரும் அவர் வாயில் இருந்து ,,,,நாம முடியாது அப்படின்னா அவ்ளோ தான் கலை கூத்தே நடக்கும் , அழுது ஊர கூட்டிருவார், ஆனா இவர யாருமே நம்ப மாட்டாங்க இவங்க அம்மா கூட , என்னென்றால் இவர பத்தி எல்லாருக்குமே தெரியும் , சும்மா அழுது காரியம் சாதித்தவுடன் மறுபடியும் அதே "ஐ ப்ஸ்ட் " வரும் .., அப்புறம் ஆள் சின்ன ஆள் தான் ஆனா கல் கொண்டு எரியும் அழகு இருக்கே , அதை பார்க்க எவ்ளோ ம்ம்ம்ம்ம்ம் ....

எதையும் எளிதாக செய்ய கூடிய திறமை இவரிடம் உண்டு ..... இவரை நாங்க எல்லா விதத்திலும் பயிற்ச்சி அளித்துள்ளோம் , நிச்சல் ,கிரிகெட் , கபாடி ,டான்ஸ்,மிதிவண்டி அப்படின்னு இன்னும் இருக்கு ...அவரின் சில படங்களை கிழே காணலாம் ..முக்கியமாக பயம் என்பது அறவே கிடையாது ..


1.இந்தாங்க காதுல வச்சிக்கோங்க....! ஹி ஹி ஹி



2.இது இவனோட நண்பர் (முருகா(நாய்னு சொல்லாதிங்க) சில நேரங்களில் !??? பல நேரங்களில் எதிரி (கல்லில் அடி வாங்கியது அதுக்குல தெரியும் ஹி ஹி )



3.பொங்கலுக்கு ஆட்டம் ...எப்படியியிய் !!!!



4.இதுவும் பொங்கலுக்கு தான் விளையாட்டு போட்டில பரிசு வாங்கியது என்னிடம் !!!



5. பொங்கலுக்கு ஆட்டமும் போட்டாச்சி ....!! சு சு மாரி பாட்டுக்கு




நாம இவர(டாம்) பத்தி பாத்தாச்சி அடுத்து ஜெரி பத்தி அடுத்த பகுதில பாப்போம் ....

வர்ட்டாஆஆஆஆ

6 comments:

சா.கி.நடராஜன். October 2, 2009 at 5:32 AM  

வீரம் விளைஞ்ச மண்ணுதான்
வீரமான சிங்கம் தான்
வெள்ளை நாய்க் குட்டியோடு
வெள்ளாமை செய்தது நட்புதான்
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/

கோல்ட்மாரி October 2, 2009 at 6:13 AM  

ஐயா, ரொம்ப நன்றி :)

karthik October 2, 2009 at 6:44 AM  

நல்லா இருக்கு கோல்ட்


(நீங்களும் அடி வாங்கிஇருகீங்க தான)



என்றும் அன்புடன்
கார்த்திக்.ர :-)

நாயகன் October 2, 2009 at 11:01 PM  

அருமை நண்பன் மட்டும் வாண்டுகளோடு விளையாடுவது கொஞ்சம் பொறாமையாக இருக்கு.......


அடுத்தமுறை ஊருக்கு வரும் போது என்னையும் உடன் அழைத்து செல்லவேண்டும் இல்லை உனக்கு வே(வெ)ட்டு இருக்கு.....

கோல்ட்மாரி October 2, 2009 at 11:14 PM  

இதுவரைக்கும் இல்ல கார் :)

கோல்ட்மாரி October 2, 2009 at 11:15 PM  

கண்டிப்பா நாயகன் ஆனா செலவு நீங்க தான் செய்வேன் சொல்லுங்க ,, :)

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)