நான் ஜெயிலுக்கு போறேன் , ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறென்
நான் அப்படியே தினமலர் பேப்பர் பக்கம் போயிக்கிட்டு இருக்கும் போது வந்திச்சி
இந்த செய்தி & அப்புறம்தமிழ் 2 நண்பர்கள்அங்கையும் இந்த செய்தி போட்டாங்க
அவங்களுக்கும், இவங்களும் நன்றி
அப்புறம் நம்ம தலைவர் ஜெயிலுக்கு போறது இது ஒன்னும் புதுசு கிடையாதே , ஆமா
இதுவரைக்கும் அவர் எத்தன முறை ஜெயிலுக்கு போயிருப்பார் ?
யாருக்காவது தெரியுமா ?
வானத்தில எத்தன நட்சத்திரம் இருக்கு ?
சூரியனின் சுட்டெரிக்கும் ஒளி சூரியனுக்கு எங்கிருந்து கிடைக்குது ?
நிலா பூமிக்கு வெளிச்சம் கொடுக்க எத்தன நாள் சார்ஜ் பண்ணினா எத்தன நாள் நல்ல
வெளிச்சம் கொடுக்கும் ?
பூமி தன்னைத்தானே எத்தன முறை சுத்தி இருக்கு அப்படி இருந்தும் அதுக்கு கிறக்கம்,
மயக்கம், தலை சுற்றல் வரலையே ஏன் ?
இந்தியா எப்ப வல்லரசு நாடாகும் ?
(அண்ணண் விஜயகாந் ஒரு முறை ஆக்கி இருக்கார்ன்னு சொல்லக்கூடாது, சொன்னா அண்ணிக்கிட்ட போட்டுக்கொடுத்துருவேன் )
இந்தியா கிரிக்கெட்’ல எப்ப வேல்ட் கப் வாங்கும் ?
நாம எப்ப அடுத்தவங்க பார்த்து அவங்க அப்படி இருக்காங்க இப்படி இருக்காங்கன்னு
பேசுறத நிப்பாட்ட போறோம் ?
இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா ?? முடியாதுல ... அதே மாதிரி தான் நம்ம தலைவரும் :)
செந்தில் : அண்ணே எனக்கு ஒரு சந்தேகமுண்ணே ?
கவுண்டர் : என்னடா அர மண்டையா ?
செந்தில் : வைகோ ஏன்னே அடிக்கடி ஜெயிலுக்கு போறார் ?
கவுண்டர்: டேய் போண்டா வாயா , இதெல்லாம் அரசியல சகசமுடா நாளைய
சரித்திரத்தில வரும் , சிலை வைப்பாங்க, வரும் கால சந்ததியினர் படிக்க பாட
புத்தகத்துல வரும் , ஹெ ஹெ ஹெ
செந்தில் : சரி விடுங்க அடுத்து ஆரு வெளில வர போறா, இல்ல உள்ள போக போரானு
பாப்போம் ,
கவுண்டர் : இன்னும் எதிர்க்கட்சில இருந்து ஒரு எதிர்ப்பும் வரலையேடா???
செந்தில் : அவங்க என்ன சொல்லணும் ?
கவுண்டர் : டேய் தயிர்சட்டி மண்டையா அவங்க வந்து எதாச்சும் சொல்லனும்டா இங்க பாரு இவங்க ஆளும்கட்சில இருந்தா , அவங்க எதாச்சும் சொல்லனும், அவங்க ஆளும்கட்சில இருந்தா இவங்க எதாச்சும் சொல்லனும் அது தான்டா அரசியல் தருமம்.............
இப்படி ரெண்டு பெரும் பேசிட்டு பத்திரிக்கைய திருப்புறாங்க ,.. நாமளும் பாப்போம்
தலைவர் புத்தாண்டுக்கு கரெக்டா உள்ள போய்ட்டாரே
சரி விடுங்க பாஸ் ,,, கலிங்கத்து புலி கூண்டுக்குள்ள இருந்தாத்தான் நல்லதுன்னு நினைச்சிருப்பாங்களாக்கும் :)
தலைவருக்கும் & தமிழனுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
2 comments:
கலக்கிட்ட சொக்கு
ம்ம்ம் ரொம்ப நன்றி சிட்டு......... :)
Post a Comment