இந்து மக்களின் புனித நூலாகக் கருதப்படுவது பகவத் கீதையாகும். மகாபாரதத்தில் நடைபெறும் குருஷேத்திரப் போர் தொடங்குவதற்கு முன்னர் எதிரணியை பார்வையிட்டஅர்ஜூனன்,
இருபக்கங்களிலும் தலைசிறந்த வீரர்கள் கூடியிருந்ததைப் பார்த்து உறவினர்களையும் நண்பர்களையும் அழித்துக் கிடைக்கும் வெற்றியை நினைத்துக் கலங்கினான் .
க்ஷத்ரிய தர்மத்தை விட்டுச் செல்ல நினைக்கும் பார்த்தனுக்கு சோக மோஹத்தைத் தவிர்க்குமாறு “ஸ்ரீபகவத் கீதை” என்னும் பெயரில் 18 அத்யாயங்களில் ஸ்ரீகிருஷ்ண பகவான் அரிய உபதேசம் செய்தார். அந்த அத்யாயங்கள் பின்வருமாறு:
1. அர்ஜுந விஷாதயோகம்
2. ஸாங்க்ய யோகம்
3. கர்ம யோகம்
4. ஞானகர்ம ஸந்யாஸ யோகம்
5. கர்ம ஸந்யாஸ யோகம்
6. ஆத்ம ஸம்யம யோகம்
7. ஞான விஞ்ஞான யோகம்
8. அக்ஷரப்ரஹ்ம யோகம்
9. ராஜவித்யா ராஜ குஹ்ய யோகம்
10. விபூதி யோகம்
11. விஸ்வரூப தர்சந யோகம்
12. பக்தி யோகம்
13. க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
14. குணத்ரய விபாக யோகம்
15. புருஷோத்தம யோகம்
16. தைவாஸுர ஸம்பத்விபாக யோகம்
17. ஸ்ரத்தாத்ரய விபாக யோகம்
18. மோக்ஷ ஸந்யாஸ யோகம்
யோகம் என்னும் சொல்லுக்குப் பல அர்த்தங்கள் இருந்தாலும் இங்கு அதற்குத் தலைப்பு எனப் பொருள் கொள்ளல் வேண்டும்.
————–
தகவல் & படம் இணையத்திலிருந்து
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
5 comments:
good and very nice
thanks bro
தங்க மாரியின் கைவண்ணத்தில் அத்தனையும் தேன் தேன்
படித்தேன் ரசித்தேன் சுவைத்தேன்
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
மிக்க நன்றி அய்யா !
"பகவத்கீதை"
அரியத் தகவல்கள் தந்தமைக்கு
நன்றி தோழரே
Post a Comment