இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

இராமாயண சான்று !!


இன்று சில நண்பர்கள்வசமிருந்து வந்திருந்த மின்னஞ்சலில் வந்த புகைபடங்களை பார்த்தப்போது என்னில் ஆயிராமாயிரம் கேள்விகள், ஏன் எனக்கு மட்டும்தானா? ஏனெனில் நான் குதர்க்கமாக சிந்திக்கின்றேன்? என பெரும்பாலும் அறியப்படுகிறேன்.இதோ இங்கே பதியப்பட்டுள்ள புகைபடங்களை பார்த்தப்பின் உங்களனைவருக்கும் தோன்றுவதென்ன? ஆகா, புராதான சின்னங்களை தொல்லியல் துறை உலகறிய செய்துவிட்டனவே என்று ஒருவேளை புளங்காகிதம் அடையலாம், சரியா? சஞ்சீவி மலை இதுதான் இந்த பெரிய மலையத்தான்

நம்ம அனுமன் தூக்கிக்கிட்டு வந்தாருப்பா?இதுதான் பாலம் கட்டுனப்ப பயன்படுத்திய மிதக்கும் கல் அப்ப மட்டும்!!!இதுதான் அசோக காடு(வனம்)இங்கதான் சீதைய இராவணர் சிறைபிடிச்சிருந்தாரம்ப்பா!!ஆனால் இங்கே எனக்கு தோன்றும் கேள்விகளை பாருங்கள்இராமன், மற்றும் அவரின் சகோதரர்க்கும் எவ்வளவு அர்ப்பணிப்பு தொண்டராய் அனுமன் பணியாற்றியுள்ளார் என அனைவரும் வாய் பிளக்கும் வேளையில்,சஞ்சீவி மலையையே தூக்கி வந்த அனுமனால் அந்த வானர சேனைகளோடு, தனது மானசீக தெய்வங்களை ஏன் தூக்கிச்சென்று லங்கையில் தரையிரக்கியிருந்தால் இந்த பாலம் கட்டியிருக்க வேண்டாமே என எனக்கு தோன்றுகிறது. அந்த பாலத்தினால் இன்று தேவையில்லாத சிக்கல்கள் தமிழன் வளர்ச்சிக்கும், வாழ்வுக்கும் தொல்லையாய் உள்ளதே என சிந்திக்க வைக்கிறது.மலையை தூக்கிச்சென்றவருக்கு அந்த மலையினோடு அவர்களின் பரிவாரங்களை ஏற்றிக்கொண்டு சென்று லங்கையில் இறங்கி போரிட்டு வென்று வந்திருந்தால் இந்தகால இப்பிரச்சினை(ஆதம் பாலம்) தோன்றியே இருக்காதல்லவா?(அது அந்த கதை எழுதுன மாக்கானுக்கு எங்கத்தெரிந்தது?)சரிப்பா? அதுதான் இல்ல, இராவணன் அயோத்திக்காட்டுக்கு வந்து சீதையை எப்படி தூக்கி/இழுத்துக்கிட்டு போனானோ அந்த வழியிலேயே போய் சீதையை மீட்டிருக்கலாமேயா?

சரி சீதைய இராவணன் எப்படி லங்கைக்கு கொண்டு போனார்? வானூர்தியிலா? ஏன்னா, இராமனும், அனுமன், அணில் எல்லாம் சேர்ந்து பாலம் கட்டினது இராவணன் சீதையை கடத்திக்கொண்டு போனப்பிறகுதான் என்றால் அதுக்கு முன்னர் பாலம் இல்லை என்பது தெளிவாகிறது. இல்லையா?(இதெல்லாம் எத்தனைமுறைதான் கேட்கிறதுன்னுதான் தெரியல.)



ஆதி தமிழனிடம் அந்த வானூர்தியும் இருந்திருக்கலாம், என்னப்பா பெரிய இழவாப்போச்சு,சாட்சி போட்டோவ பாத்து நான் இப்படி சிந்திச்சா, என் மண்டையில் எப்படி முடி தங்கும்.?ஆமாப்பா, நம்ம தலைவர் இப்ப வானூர்திப்படை வச்சு இந்த சிங்களன் கண்ணுல விரல உடுறாரே அதுமாதிரி அப்ப நம்ம இராவணன்னு நினைக்கிறேன்.சரிப்பா, அப்புறமா ஒரு ஐயம், இந்த மிதக்கிற கல்லால பாலம் கட்டினாருன்ங்க, அப்படின்னா, ஒரு மிதக்கும் தன்மையுள்ள பொருள் தன் தன்மையை மாத்திக்குமா எப்போதாவது, அறிவோட பதில் சொல்லுங்க, அப்படியிருக்க இந்த மிதவை கல் எத்தனை ஆண்டானாலும் மிதந்துகிட்டே இருந்திருக்கவேண்டியதுதானே, எப்படி அமுங்கிப்போச்சு, சரி அந்த கற்கள் இப்பல்லாம் கிடைக்காம போயிருச்சே எப்படி? அது இருந்தா இப்ப பாலம் கட்டுறவேல எளிமையா முடிஞ்சிருக்குமே!!!ஒரு முதலாளி மேல் அளவுக்கு அதிகமாக விசுவாசியாக இருக்கும் ஒருவன் தன் முதலாளியின் உடமைக்கு பங்கம் வந்தால் அவன் மூளை பழுதடைந்து அவன் முதலாளியின் முன் தன்னை ஒரு சிறந்த விசுவாசியாக காட்டிக்கொள்ள எத்தனிப்பான், அதுபோல சீதையை இராவணர் கடத்திக்கொண்டு/தூக்கிக்கொண்டு சென்றதை அறிந்ததும் தன்னால் மலையையே தூக்கிக்கொண்டு பறக்கும் சக்திகொண்ட அனுமனை போன்ற ஒரு விசுவாசி என்ன செய்திருப்பான்?நேராக வான்வெளியில பறந்துச்சென்று எங்கே தனது குருவின் துணைவியார் அடைக்கப்பட்டுள்ளார் என்று தெரிந்துக்கொண்டு அங்கேயே விட்டு வந்திருக்கமாட்டார்கள், தூக்கிக்கொண்டு வந்திருக்கவேண்டுமா இல்லையா?

னெனில் தன் விசுவாசத்தைக்காட்ட ஒரு மலையையே பெயர்த்து எடுத்துவரும் ஒருவரால் இதை செய்ய முடியாதா என்ன?சரி போதும் இப்படி எழுதுனாலும் கடைசியில் மக்கள் நம்பிக்கையை அவமானப்படுத்தக்கூடாதுன்னு பூணூல் நடுவர்கள் தீர்ப்பு வழங்கிவிடுவர்.நாங்களெல்லாம் அந்த மக்கள் கூட்டத்த சாராதவங்க மாதிரி.

thanks -http://moodanambikaigal.blogspot.com/

1 comments:

Aalif Ali November 29, 2009 at 2:57 AM  

உங்களது ஆக்கங்கள் நன்றாகவுள்ளன. நான் நினைக்கின்றேன் உங்களது வலைப் பூங்காவை இன்னுமு; மெறுகேற்றலாம். என்ன சொல்றீங்க?
என்னோடத கொஞ்சம் பாருங்க
www.AliAalif.Blogspot.com

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)