சிறுவர் பூங்கா - அறிமுகம்
வணக்கம் குட்டீஸ் ,
குழந்தைகளுக்கு என்று ஒரு இந்த தொகுப்பை வழங்குகிறேன்.
சிறுவர் சிறுமியர்களுக்கு நல்ல நல்ல கதைகள், கட்டுரைகள், அறிவுத்திறன் வளர்க்கும் பகுதியில், மற்றும் பல தகவல்கள் இங்கே கிடைக்கும்.உங்கள் குழந்தைகள் மேன்மையடைய நீங்க பாடுபடுங்கள்.
பெரியவர்களான நீங்க, இப்பகுதியில் இருப்பதை படித்து, உங்கள் குழந்தைகளுக்கு சொல்லுங்கள். குழந்தைகளோடு சிறிது நேரமாவது சந்தோசமாக செலவிடுங்கள்.
உங்களின் வெற்றி என்பது உங்கள் குழந்தைகளின் வளர்ப்பிலேயே அடங்கியிருக்கிறது.
குழந்தைகளுக்காக இந்த கதைகளையெல்லாம் தேடி தேடி பிடிச்சி அத பீடிஃப் ஆ ஆக்கி இங்க தந்திருக்கிறேன் ,
அதை தரவிறக்கம் செய்ய சிறுவர் பூங்கா, கிளிக்கவும்
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
1 comments:
நல்ல கதைத் தொகுப்பு... என்னையும் சிறு குழந்தையாக்கிப் படிக்க வைத்து விட்டது இந்த சிறுகதைத் தொகுப்பு...
Post a Comment