இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

எனக்கு பிடித்த பாடல் !

படம் : தெனாவட்டு பாடல்: எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய் எப்படி நீயும் என்னுள் வந்தாய் கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய் நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய் உன்னை பார்க்கும் முன்பு நான் காகிதத்தில் பொம்மையடி உன்னை பார்த்த பின்பு நான் பால்நிலவின் வண்ணமடி தோளில் சாயும் போது தோழி நீயடி மடியில் சாயும் போது தாயும் நீயடி எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய் எப்படி நீயும் என்னுள் வந்தாய் கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய் நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய் அஹா ஹா ந நா ஹா யா யா யா ஹா என் வீட்டுத் தோட்டத்தில் பூக்கின்ற பூவெல்லாம் பறிக்கத்தான் ஆளின்றி செடியில் உதிருமடி உன்னை நான் பார்த்தவுடன் உனக்காக ஆசையுடன் கை விரல்கள் கேட்காமல் பறித்திட போகுதடி என் இதயம்... முழுதும்.... விதையாய்.... விழுந்தாய்.... வேரும் விதையென்று விட்டு விட்டு சென்றாய்... வெளிச்சத்தை போலே நீ வளர்ந்து நின்றாய்.... தோளில் சாயும் போது தோழி நீயடி மடியில் சாயும் போது தாயும் நீயடி எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய் எப்படி நீயும் என்னுள் வந்தாய் கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய் நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய் என் பெயரை கேட்டாலே உன் பெயரை சொல்கின்றேன் எப்போதும் என் நினைவு உன்னை சுற்றுதடி எதிரே யார் வந்தாலும் நீயென்று குழம்புகிறேன் உன்னாலே என் மனதில் மின்னல் வெட்டுதடி உயிரில்.... கலந்தாய்..... உணர்வில்..... நுழைந்தாய்..... எந்தன் வீடு என்று என்னை விட்டு விட்டு சென்று உந்தன் பின் வந்து தொடர்கிறதே தோளில் சாயும் போது தோழி நீயடி மடியில் சாயும் போது தாயும் நீயடி எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய் எப்படி நீயும் என்னுள் வந்தாய் கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய் நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய் உன்னை பார்க்கும் முன்பு நான் காகிதத்தில் பொம்மையடி உன்னை பார்த்த பின்பு நான் பால்நிலவின் வண்ணமடி தோளில் சாயும் போது தோழி நீயடி மடியில் சாயும் போது தாயும் நீயடி

என்ன புள்ள செஞ்ச நீ ஓய் பாவி பய நெஞ்ச நீ என்ன புள்ள செஞ்ச நீ ஓய் பாவி பய நெஞ்ச நீ பார்கையிலே சொக்க வச்ச பறக்கத்தான் ரெக்க வச்ச திக்க வச்ச தெணர வச்ச திசைய -தான் உணர வச்ச தேர்க வச்ச வள்ளுவன ஒத்தையிலே நிக்க வச்ச என்ன புள்ள செஞ்ச நீ ஓய் பாவி பய நெஞ்ச நீ கொலை காரன் நானே கொலையாகி போனேன் அயே மிச்சம் மீதி ஏதும் இல்லை எல்லாம் தொலைச்சேனே தேதி போல நாளும் தேஞ்சு போகும் தேகம் நான் தேஞ்ச போதும் வளருதே காதல் தேயாம தண்ணீரில் உண்டாகும் மீன்கள் ஏன் தண்ணீரில் வேகின்ற மாயம் உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு ஏன் உன்னாலே என் இந்த காயம் என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஓஹோ ஒன்ன பாத்தா வேலை உடம்பும் செங்கல் சூலை அயே செம்பரப்பு அருவியா நீயே வந்தாயே பாலை மண்ணு பிசைஞ்சே பான போல வரஞ்சேன் அயே என்ன நீயே என்னிடமே மாதி தந்தையே இப்போது உன் பேரை சொல்லி என் உள் நாக்கும் தாண்டோர போடும் முள் பாக்கில் மீனாக தானே அப்போது உன் பிம்பம் ஆடும் en வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஓஹோ என்ன புள்ள செஞ்ச நீ ஓய் பாவி பய நெஞ்ச நீ என்ன புள்ள செஞ்ச நீ ஓய் பாவி பய நெஞ்ச நீ பாடல்: அன்பே என் அன்பே படம்: தாம்தூம் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் கனவே கனவே கண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன் கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சில் குளிர் பனி காலம் அன்பில் அடை மழை காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் நீ நீ ஒரு நதி அலை ஆனாய் நான் நான் அதில் விழும் நிலை ஆனேன் உந்தன் மடியினில் மிதந்திடுவெனோ உந்தன் கரை தொட பிளைத்திடுவெனோ அலையினலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும் மனதிலே இருப்பதெல்லாம் முனதிலே கலக்கும் அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் கனவே கனவே கண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன் கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சில் குளிர் பனி காலம் அன்பில் அடை மழை காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் நீ நீ புது கட்டளைகள் விதிக்க நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க இந்த உலகத்தை ஜெயித்திடுவனே அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன் எதை கொடுத்தோம் எதை எடுத்தோம் தெரியவில்லை கணக்கு எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம் புரியவில்லை நமக்கு அன்பே என் அன்பே உன் விழி பார்க்க… கனவே கனவே கண் உறங்காமல்…. கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சில் குளிர் பனி காலம் அன்பில் அடை மழை காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் வழியே, என் உயிர் வழியே! நீ உலவுகிறாய் என் விழி வழியே! சகியே, என் இளம் சகியே! உன் நினைவுகளால் நீ துரத்திறுயே! மதியே, என் முழு மதியே! பெண் பகலிரவாய் நீ படுத்திறுயே! நதியே, என் இளம் நதியே! உன் அலைகளினால் நீ உரசுறுயே! யாரோ மனதிலே? ஏனோ கனவிலே? நீயா உயிரிலே? தீயாய் தெரியுதே! காற்று வந்து மூங்கில் என்னை பாட சொல்கின்றதோ! மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ! (வழியே..) மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே! தினம் தினம் நியாபகம் வந்து ரனம் ரனம் தந்ததே! அலைகளின் ஓசையில் கிழிஞ்சலாய் வாழ்கிறேன். நீயோ! முழுமையாய் நானோ! வெறுமையாய் நாமோ! இனி சேருமா? (யாரோ..) மிக மிக கூர்மையாய் என்னை ரசித்ததுன் கண்கள் தான் மிருதுவாய் பேசியே என்னுள் வசித்ததுன் வார்த்தை தான் கண்களை காணவே இமைகளே மறுப்பதா? வெண்ணீர் வெண்ணிலா கண்ணீர் கண்ணிலா நானும் வெறும் கானலா? பாடல் காதல்வைத்து காதல்வைத்து பாடியவர விஜை யேசுதாஸ் படம தீபாவளி இசை யுவன்சங்கர்ராஜா காதல்வைத்து காதல்வைத்து காத்திருந்தேன் காற்றில் உந்தன் குரல்மட்டும் கேட்டிருந்தேன் சிரித்தால் திசை அறிந்தேன் நடந்தால் திசை அறிந்தேன் காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் கரையினில் வந்தபின்னும் நான்மிதந்தேன் அசைந்தால் அன்பே அசைந்தேன் அழகால் ஐயோ தொலைந்தேன் காதல்வைத்து காதல்வைத்து காத்திருந்தேன் காற்றில் உந்தன் குரல்மட்டும் கேட்டிருந்தேன் சிரித்தால் திசை அறிந்தேன் நடந்தால் திசை அறிந்தேன் காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் கரையினில் வந்தபின்னும் நான்மிதந்தேன் அசைந்தால் அன்பே அசைந்தேன் அழகால் ஐயோ தொலைந்தேன் தேவதை கதையில் கேட்டபோதெல்லாம் நிஜம் என்று நினைக்கவில்லை நேரில் உன்னையே பார்த்த பின்பு நான் நம்பிவிட்டேன் மறுக்கவில்லை... அதிகாலை விடிவதெல்லாம்-உனை பார்த்து மயக்கத்தில் நான் அந்திமாலை மறைவதெல்லாம்-உன்னை பார்த்த கிரக்கத்தில் நான் காதல்வைத்து காதல்வைத்து காத்திருந்தேன் காற்றில் உந்தன் குரல்மட்டும் கேட்டிருந்தேன் அசைந்தால் அன்பே அசைந்தேன் அழகால் ஐயோ தொலைந்தேன் உன்னை கண்ட நான் ஒளிவட்டம்போல் உள்ளுக்குள்ளே சுழலுதடி உன்னிடத்தில் நான் பேசிய போதெல்லாம் உயிருக்குள் ஒலிக்குதடி கடலோடு பேசவைத்தாய் கடிகாரம் வீசவைத்தாய் மழையோடு குளிக்கவைத்தாய் வெய்யில் கூட ரசிக்கவைத்தாய் காதல்வைத்து காதல்வைத்து காத்திருந்தேன் காற்றில் உந்தன் குரல்மட்டும் கேட்டிருந்தேன் சிரித்தால் திசை அறிந்தேன் நடந்தால் திசை அறிந்தேன் காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் கரையினில் வந்தபின்னும் நான்மிதந்தேன் அசைந்தால் அன்பே அசைந்தேன் அழகால் ஐயோ தொலைந்தேன் அசைந்தால் அன்பே அசைந்தேன் அழகால் ஐயோ தொலைந்தேன். மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ஒரு காயம் என்னடி என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது மின்னலே என் வானம் உன்னை தேடுதே மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ஒரு காயம் என்னடி என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது மின்னலே என் வானம் உன்னை தேடுதே கண் விழித்து பார்த்தபோது கலைந்த வண்ணமே உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே கண் விழித்து பார்த்தபோது கலைந்த வண்ணமே உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே கதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனதே இன்று சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன் உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன் மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ஒரு காயம் என்னடி என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது ஓ...மின்னலே என் வானம் உன்னை தேடுதே பால்மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா பால்மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன் உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன் மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ஒரு காயம் என்னடி என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது மின்னலே என் வானம் உன்னை தேடுதே பாடல்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை குரல்: உன்னிமேனன், சுவர்ணலதா வரிகள்: வைரமுத்து ஓ...கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன் உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா ----(பூங்காற்றிலே) காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வளிகின்றதா நெஞ்சு நனைகின்றதா இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதைச் செந்தேனை ஊற்றி கண்ணே உன் வாசல் சேர்த்தேன்ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா...(பூங்காற்றிலே)கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை வானம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி எங்கே சென்றாயோ கள்ளி ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா -----(பூங்காற்றிலே)

2 comments:

Kandavel Rajan C. December 31, 2009 at 11:05 AM  

916 பாட்டெல்லாம் அருமை.......


வாழ்த்துகள்

கோல்ட்மாரி February 16, 2010 at 11:57 PM  

நன்றிங்க மாம்ஸ்

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)

Elvis Presley's Graceland

இந்த ப்ளோக்’ல எழுதியது !

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

வாங்க, வாங்க, ஏன் இவ்ளோ லேட்டா வாரிங்க ?